‘விசுவாசம்’ படத்தில் அஜீத் அறிமுகப் பாடலை முடித்துவிட்ட இமான்!

விசுவாசம்’ படத்தில் அஜீத் அறிமுகப் பாடலையும், ஒரு காதல் பாடலுக்கும் இசையை முடித்துவிட்டார் இசையமைப்பாளர் டி.இமான்.

சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கவுள்ள புதிய படம் ‘விசுவாசம்’. இவர்கள் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர். ‘விசுவாசம்‘ படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருந்தது. ஆனால் தயாரிப்பாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக படப்பிடிப்பு தாமதமாகிறது.

இந்த நிலையில் ‘விசுவாசம்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பிற்காக இரண்டு பாடல்கள் வேண்டும் என்று இயக்குனர் சிவா, இசையமைப்பாளர் டி.இமானிடம் கேட்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த இரண்டு பாடல்களையும் இமான் முடித்துவிட்டாராம். ஒன்று அஜித்தின் அறிமுகப்பாடல் இன்னொன்று டூயட் பாடல் என்று கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog

கோஹ்லி மற்றும் அனுஷ்காவுக்கு அழைப்பு விடுத்த இலங்கை அமைச்சர்

‘මිනිස්සු දන්නවා මම කවුද කියලා..මම කාගෙවත් පස්සෙන් යන්නේ නෑ’..සුරංග නුවන් ගැන කියමින් මාලිංග කියපු කතාව මෙන්න…

வாஷிங்டன் சுந்தர் மூலம் இன்று வென்ற இன்திய அனி நான்கு விகட்டுகளை பெற்றுள்ளார் இவர் VIDEO