Posts

Showing posts from March, 2018

வாஷிங்டன் சுந்தர், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர்.. தமிழக வீரர்கள் மட்டுமல்ல தமிழும் விளையாடுகிறது!

Image
கொழும்பு: இலங்கை சென்று இருக்கும் இந்திய அணியில் தமிழக வீரர்கள் கலக்கி வருகிறார்கள். முக்கியமாக அவர்களின் தமிழ் உரையாடல்கள் டாப் டிரெண்ட் ஆகி இருக்கிறது. இலங்கையில் இந்தியா, வங்கதேசம், இலங்கை மோதும் முத்தரப்பு டி-20 போட்டி நடந்து வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 7 போட்டிகள் நடக்கும். இந்த 7 போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாச மைதானத்தில்தான் நடக்கும். இதுவரை நடந்த மூன்று போட்டியில் இந்தியா ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து இருக்கிறது. இந்த போட்டியில் தமிழக வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

மச்சான் நீ கெத்தா போடல.. அந்த பாம்பு நம்மளை போட்டுடும்.. ரஹீமை கிண்டல் செய்த தினேஷ் கார்த்திக்

Image
கொழும்பு: நேற்று வங்கதேசத்திற்கு எதிராக நடந்த டி-20 போட்டியில் தினேஷ் கார்த்திக், முஸ்தபீர் ரஹீமை தமிழில் பேசி கிண்டல் செய்து இருக்கிறார். இலங்கைக்கு எதிராக ரஹீம் ஆடிய பாம்பு டான்ஸை வைத்து கிண்டல் செய்துள்ளார். இலங்கையில் இந்தியா, வங்கதேசம், இலங்கை மோதும் முத்தரப்பு டி-20 போட்டி நடந்து வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 7 போட்டிகள் நடக்கும். இந்த 7 போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாச மைதானத்தில்தான் நடக்கும். இதுவரை நடந்த மூன்று போட்டியில் இந்தியா ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து இருக்கிறது. இதனால் புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

එංගලන්ත කණ්ඩායම් ශ‍්‍රී ලංකා සංචාරයේ තරග කාල සටහන මෙන්න..

Image
එක්දින තරග 5කින්, එක් විස්සයිවිස්ස තරගයකින් සහ ටෙස්ට් තරග තුනකින් සමන්විත ක්‍රිකට් තරගාවලි වෙනුවෙන් එංගලන්ත කණ්ඩායම මේ වසරේ ඔක්තෝබරයේදී ශ්‍රී ලංකාවේ සංචාරය කිරීමට නියමිතය. එක්දින තරගමාලාව ඔක්තෝම්බර් මස 10 වැනිදා ආරම්භ වන අතර එක්දින තරගාවලියේ තරග දෙකක් දිවා තරග හා තරග තුනක් දිවා/රාත‍්‍රිලෙස පැවැත්වීමට කටයුතු යොදා ඇත. තරගාවලියේ පැවැත්වෙන එකම විස්සයි විස්ස තරගය කොළඹ ආර් පේ‍්‍රමදාස පිටියේදී ඔක්තොම්බර් 27වැනිදා පැවැත්වීමට නියමිත අතර තරග තුනකින් සමන්විත ටෙස්ට් තරගාවලිය ඔක්තෝම්බර් 06 වැනිදා ආරම්භ වෙයි.

‘මිනිස්සු දන්නවා මම කවුද කියලා..මම කාගෙවත් පස්සෙන් යන්නේ නෑ’..සුරංග නුවන් ගැන කියමින් මාලිංග කියපු කතාව මෙන්න…

Image
ශ‍්‍රි ලංකාවෙන් බිහිවූ සුපිරි වේග පන්දු යවන්නකු වන ලසිත් මාලිංග විදෙස් වෙබ් අඩවියක් සමග කළ සාකච්ජාව ඔබ දේශිය විස්සයි විස්ස තරගාවලියේ හොදින් පන්දු යැව්වා ඔබ හිතනවද නැවතත් ඔබ සුපුරුදු රිද්මට පැමිණියා කියලා. 2017 දී මාව කණ්ඩායමෙන් අයින් කරන්න පෙර මම තමයි ලංකාව වෙනුවෙන් වැඩිම කඩුලු දවාගෙන හිටියේ.ඔවුන් හදිස්සියේම මාව කණ්ඩායමේ අයින් කලාමම දන්නේ නෑ ඒ ඇයි කියලා..කණ්ඩායමෙන් ඉවත් කලාට පස්සේ මම දේශීය විස්සයි විස්ස තරගාවලියේ වැඩිම කඩුලු ලාභියා වුනාඒත් නැවතත් මාවකණ්ඩායමන්විසිවුනාදැන් පළමුපෙළ පන්දුවාර 50 තරගාවලිය ක‍්‍රිඩා කරමින් ඉන්නේ. ඇත්තටම මම වැඩිය පළමුපෙළ එක්දින තරග ගැන හිතුවේ නෑ..මොකද අපිට තිබුණා බංගලාදේශ හා නිදහස් කුසලාන තරගාවලියඒත්මමදන්නේනෑ ඇයි මම ඒ තරගාවලියෙන් ඉවත්කළේ දේශි්‍ය තරගාවලියේ වැඩිම කඩුලු ලාභියා හා 2017 වැඩිම කඩුලු ලාභියා වෙලත්.මට ඇහුනා අසංක ගුරුසිංහ කියනවා නුවන් ප‍්‍රදීප් හා සුරංග ලක්මාල් ඉන්න නිසා මට කණ්ඩායමේ තැනක් නෑ කියලා.ඒක නිසා මට කණ්ඩායමට එන්න අමාරුයි.මම තරග 250ක් ක‍්‍රීඩා කරලා කඩුලු 348ක් ලබාගෙන තියනවා..ඒත් ඒ අය හිතනවන් සුරංග සහ නුවන් හොදම විස්සයි විස්ස පන්දු යවන්න...

வாஷிங்டன் சுந்தர் மூலம் இன்று வென்ற இன்திய அனி நான்கு விகட்டுகளை பெற்றுள்ளார் இவர் VIDEO

Image
வாஷிங்டன் சுந்தர் மூலம் இன்று வென்ற இன்திய அனி நான்கு விகட்டுகளை பெற்றுள்ளார் இவர். சென்னை: தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர், ஐபிஎல் குவாலிபையர்-1 சுற்றில் புனே அணியின் வெற்றிக்கு மிகுந்த முக்கிய காரணமாக இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி அந்த அணியின் முதுகெலும்பை உடைத்து எறிந்தவர் வாஷிங்டன் சுந்தர். டோணியின் பேட்டிங்கும், சுந்தரின் பந்து வீச்சும்தான் புனே அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றது. புனே டூ ஹைதராபாத் வயா வாஷிங்டன் என ஒரு பிரபல ஆங்கில பத்திரிகை தலைப்பு போடும் அளவுக்கு வாஷிங்டன் ஓவர் நைட்டில் பிரபலமாகிவிட்டார். தந்தை எம்.சுந்தரின் வார்த்தைகளில் இருந்து: சென்னை திருவல்லிக்கேணியில் நான் வசித்த தெருவிற்கு 2 தெரு தள்ளி முன்னாள் ராணுவ வீரர் பி.டி.வாஷிங்டன் என்பவர் வசித்து வந்தார். எனது சிறு வயதில் காட்பாதராக இருந்தவர் அவர்தான். நான் ஏழ்மையான குடும்ப பின்னணி கொண்டிருந்தேன். எனக்கு பள்ளி சீருடை, பள்ளி கட்டணம், புத்தகம் வாங்கி கொடுத்தது வாஷிங்டன்தான். 1999ம்வாஷிங்டன் மறைந்த ஆண்டு, மகன் பிறந்தார் ஆண்டு, வாஷி...

இலங்கை அணிக்கு தற்போது பெரிய பிரச்சனை இதுதான்: சரி செய்யுமா?

Image
ஐசிசி விதிகளின் படி செயல்படாமல் மெதுவாக பந்து வீசி வருவது இலங்கை அணிக்கு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இலங்கையில் நடைபெற்று வரும் நிதாஹஸ் கிண்ண தொடரின் கடந்த சனிக்கிழமை நடந்த போட்டியில் இலங்கை - வங்கதேச அணிகள் மோதின. இப்போட்டியில் இலங்கை அணி ஐசிசி குறித்த நேரத்தை விட 20 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்து கொண்டது. இதையடுத்து அணித்தலைவர் தினேஷ் சண்டிமால் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக வரும் வெள்ளிக்கிழமை இலங்கை நிச்சயம் வென்றாக வேண்டிய போட்டியில் சண்டிமால் விளையாட முடியாது. மெதுவாக பந்துவீசும் பிரச்சனையால் இலங்கை அணி கடந்த 10 மாதங்களாகவே தவித்து வருகிறது. ஏற்கனவே இலங்கை அணித் தலைவராக இருந்த உபுல் தரங்கா இரண்டு முறை இதே காரணத்துக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இனியாவது குறித்த நேரத்துக்குள் இலங்கை அணி பந்துவீசுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இதனிடையில், இது கவலையளிக்கக்கூடிய விடயம் தான், உடனடியாக இந்த பிரச்சனை குறித்து களையப்படும் என இலங்கை அணியின் தெரிவு குழு தலைவர் கிரேம் லெப்ரோய் கூறியுள்ளார்.

கோஹ்லி மற்றும் அனுஷ்காவுக்கு அழைப்பு விடுத்த இலங்கை அமைச்சர்

Image
இந்தியா கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இலங்கைக்கு வர வேண்டும் என, இலங்கையின் விளையாட்டுத் துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் விளையாட்டுத் துறை அமைச்சரான தயாஸ்ரீ ஜெய்சேகரா, இந்திய வீரர் விராட் கோஹ்லியின் தீவிர ரசிகர் ஆவார். இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது, கோஹ்லியின் ஆட்டத்தை காண்பதற்காகவே இந்தியா வந்தவர் ஜெய்சேகரா. இந்நிலையில் விராட் கோஹ்லி, அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இலங்கைக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் தயாஸ்ரீ ஜெய்சேகரா. இது குறித்து ஜெய்சேகரா கூறுகையில், ‘விராட் கோஹ்லியை விளையாடுவதற்காக இலங்கைக்கு அழைக்கவில்லை. அவர் தனது மனைவியுடன் இலங்கையில் சில நாட்கள் செலவழிக்க வேண்டும். திருமணத்திற்கு பிறகு அவர் இலங்கைக்கு வரவில்லை. இப்போது எங்கள் நாட்டு விருந்தினராக அவர் வரவேண்டும். எங்கள் நாட்டில் பார்ப்பதற்கு சில நல்ல சுற்றுலா தளங்கள் உள்ளன’ என தெரிவித்துள்ளார்.

வெளுத்து வாங்கிய இந்திய அணி டி 20 போட்டியில் வங்காள தேசத்தை ஓரங்கட்டி சுற்றுக்கு முன்னேற்றம் video

Image
முத்தரப்பு டி 20 தொடரில் வங்காள தேசத்துக்கு எதிரான போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இலங்கை, வங்காளதேசம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. கொழும்பு நகரில் நேற்று நடைபெற்ற போட்டியில் வங்காளதேசம் பீல்டிங் தேர்வு செய்தது. ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். நிதானமாக ரன்கள் எடுத்த இந்த ஜோடி 10-வது ஓவரில் பிரிந்தது. 35 ரன்கள் எடுத்த நிலையில் தவான், ருபேல் ஹொசைன் பந்தில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து சுரேஷ் ரெய்னா உடன் கைகோர்த்த ரோகித் அதிரடியாக ரன் குவித்தார். இரண்டு பேரும் அதிரடியாக ஆட இந்தியாவின் ரன் உயர்ந்தது. கடைசி ஓவரில் 30 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ரெய்னா ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழந்து இந்தியா 176 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 61 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். வங்காளதேச அணியில் ருபேல் ஹொசைன் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 177 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வ...

வங்கதேச போட்டியில் இலங்கை வீரர்கள் பயன்படுத்திய முக்கிய கருவி: 11 மில்லியன் டொலர்கள் செலவு

Image
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது இலங்கை வீரர்கள் ஜிபிஎஸ் எனப்படும் கருவியை அணிந்து விளையாடியுள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இலங்கையில் முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில் இலங்கை அணியின் வீரர்களின் திறமையை மேலும் அதிகரிக்கும் நோக்கிலும், 2019-ஆம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடரை கருத்தில் கொண்டும் உலகின் பிரபல கால்பந்து கழகமாக பார்சிலோனா கழகம் பயன்படுத்துகின்ற விமு ப்ரோ என்ற தொழில்நுட்ப ஆய்வு நுணுக்கத்தை பின்பற்றுவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த கருவியை இலங்கை வீரர்கள் சமீபத்தில் நடைபெற்று முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது பொருத்திக் கொண்டு விளையாடியுள்ளனர். இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் உடற் பயிற்றுவிப்பாளர் நிக் லீயன் கூறுகையில், இந்த விமு ப்ரோ என்ற மென் பொருள் பார்சிலோனா கால்பந்து கழகத்தினால் வீரர்களின் உடற் செயற்பாடுகளை ஆராய்வதற்காகவும், மைதானத்தில் உள்ள வீரர்களின் உடல் அசைவுகளை தொடர்ந்து மேற்பார்வை செய்து தகவல்களை பெற்றுக் ...

என் உடல், என் மனம்: விராட் கோஹ்லி ஓபன் டாக்

Image
கிரிக்கெட்டில் பணிச்சுமை தனது மனதையும், உடலையும் பதம் பார்த்து வருகிறது என விராட் கோஹ்லி கூறியுள்ளார். இந்திய அணித்தலைவர் கோஹ்லி அளித்துள்ள பேட்டியில், உடல் ரீதியாக கொஞ்சம் காயங்கள் இருந்த போதிலும் அதை தற்போது கடந்து வந்திருக்கிறேன்பணிச்சுமை என்னுடன் கொஞ்சம் ஒத்துப் போகாமல் கொஞ்சம் முரண்டு பிடிக்கிறது. என் உடல், என் மனம், என் கிரிக்கெட் ஆகியவை குறித்து நான் இனி எப்படிச் செல்ல வேண்டும் என்பதில் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டியுள்ளது. எனவே ஓய்வு என்பது மிக முக்கியம், கிரிக்கெட்டையோ எதையோ இழந்து விட்டதாக துளியும் நான் நினைக்கவில்லை, இந்த ஒய்வை முழுவதும் மகிழ்வுடன் கழித்து வருகிறேன் என கூறியுள்ளார்.

காயம் காரணமாக சென்னை அணியிலிருந்து விலகினார் சான்ட்னர்!

Image
இந்தியாவின் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடவிருந்த நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணி, இங்கிலாந்து அணியை ஒருநாள் தொடரில் எதிர்கொண்டது. அப்பொழுது நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரும், ஆல்ரவுண்டருமான மிட்செல் சான்ட்னர் வலது முழங்கால் வழியால் அவதிப்பட்டார். இதனையடுத்து மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்தனர். அதில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியதால் 9 மாதங்களுக்கு சான்ட்னர் விளையாட முடியாது என நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறுகையில், எங்கள் அணியில் 3 விதமான போட்டிகளிலும் கைகொடுக்க கூடிய முக்கியமான வீரர் அவர். எதிர்வரும் போட்டிகளில் அவர் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய இழப்பு என தெரிவித்துள்ளார். இத்தகைய பாதிப்பால் இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் சான்ட்னர் பங்கேற்க மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.50 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார் என்பத...

மீண்டும் தரவரிசையில் முன்னேறிய இந்தியாவின் முன்னணி வீரர்!

Image
இந்தியா அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மீண்டும் தரவரிசையில் முன்னேறியுள்ளார். ஐ.சி.சி உவ்வொரு போட்டிகளின் முடிவிலும் தரவரிசையை வெளியிட்டு வருகின்றது. இவ் தரவரிசையில் டெஸ்ட் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டி துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசை வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தர வரிசையில் டெஸ்ட் போட்டியில், அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தி தென்னாபிரிக்கா வீரர் ரபாடா 902 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து 2 ஆம் இடத்தில் இங்கிலாந்து அணி வீரர் ஜேம்ஸ் அண்டர்சன் 887 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்தையும், இந்தியா வீரர் ரவீந்திர ஜடேஜா 844 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தையும், அதனை தொடர்ந்து இந்தியா அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஆம் இடத்தில் 803 புள்ளிகளுடனும் காணப்படுகின்றார்.

இலங்கை அணி இந்தியா அணியிடம் தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம்; ரோஹித் சர்மா!

Image
இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதிய 4 ஆவது முத்தொடர் போட்டி கடந்த 12 ஆம் திகதி நடைபெற்றுள்ளது. இலங்கை நாட்டின் நடைபெற்று முடிந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதும் முத்தொடர் போட்டிகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகின்றது. இப் போட்டியில் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் இந்தியா அணி 2 வெற்றிகளையும், இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகள் தலா 1 வெற்றிகளையும் பெற்றுளளன. இதனடிப்படையில் கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதிய 4 ஆவது போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. இப் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெறுவதற்கு இந்தியா அணியின் பந்து வீச்சாளர்களே காரணம் என இந்தியா அணித்தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும் அதிரடி ஆட்ட வீரர்களை கொண்ட இலங்கை அணியை, குறைந்த ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியமைக்கு வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்.

ජාතික කණ්ඩායමට සුදුස්සෙකු බව තේරීම් කමිටුවට පෙන්වමින් කඩුලු 1000 ක් සමගින් ‘ලසිත් මාලිංග’ගෙන් අද සුපිරි පන්දු යැවීමක් VIDEO

Image
අන්තර් සමාජ පන්දුවාර 50 ක‍්‍රිකට් තරගාවලියේ කොළඹ ක‍්‍රිකට් සමාජය හා එන්සීසී කණ්ඩායම අතර තරගය මේ වන විට කොළඹදීපැවැත්වෙයිඑහිදී එන්සීසීකණ්ඩායමේ ඇරයුමෙන් පළමුවෙන් පන්දුවට පහරදුන් කොළඹ ක‍්‍රීඩා සමාජයට පන්දුවාර 46.1ක් තුළදී සියල්ල දැවී ලබාගත හැකි වුයේ ලකුනු 181ක් පමනි. ආරම්භයේ සිටම කොළඹ පිතිකරුවන් අභියෝගයක් වූ සුපිරි වේගපන්දු යවන ක‍්‍රීඩක ලසිත් මාලිංග කොළඹ ප‍්‍රබල පිතිකරුවන් තිදෙනෙකු ලකුණු 15ක් තුළ ක‍්‍රීඩා ගාරයට යැවීමට සමත්වු අතර දෙවැනි කඩුල්ල ලෙසින් දැවී ගිය අශාන් ප‍්‍රියන්ජන් මාලිංගගේ දහස්වැනි (1000) කඩුල්ල ලෙස වාර්තා අතරට එක්විය. එක් අන්තයට කඩුලු බිද වැටෙද්දී විශිෂ්ට ඉනිමක් ක‍්‍රීඩා කළ කවීන් බණ්ඩාර එක් හයේ පහරක් හා හතරේ පහර 05ක් සමගින් ලකුනු 77ක් රැස් කල අතර දෙවැනි වැඩිම ලකුණු ලාභියා වූ ලසිත් අබේරත්න ලකුනු 28ක් රැස් කළේය අවසන් භාගයේ පිටියට පැමිණි ලක්ෂාන් සදකැන් එක් හයේ පහරක් හා හතරේ පහර 02ක් සමගින් ලකුනු 21ක් රැස් කිරීමට සමත්විය. ජාතික කණ්ඩායමට සුදුස්සෙකු බව යළිත් වරක් සනාථ කරමින් අන්තර් සමාජ විස්සයි20 තරගාවලියේ වැඩිම කඩුලූ ලාභියා වූ ලසිත් මාලිංග මෙම තරගයේ සුපිරිපන්දුයැවීමට...

‘விசுவாசம்’ படத்தில் அஜீத் அறிமுகப் பாடலை முடித்துவிட்ட இமான்!

Image
விசுவாசம்’ படத்தில் அஜீத் அறிமுகப் பாடலையும், ஒரு காதல் பாடலுக்கும் இசையை முடித்துவிட்டார் இசையமைப்பாளர் டி.இமான். சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கவுள்ள புதிய படம் ‘விசுவாசம்’. இவர்கள் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர். ‘விசுவாசம்‘ படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருந்தது. ஆனால் தயாரிப்பாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக படப்பிடிப்பு தாமதமாகிறது. இந்த நிலையில் ‘விசுவாசம்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பிற்காக இரண்டு பாடல்கள் வேண்டும் என்று இயக்குனர் சிவா, இசையமைப்பாளர் டி.இமானிடம் கேட்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த இரண்டு பாடல்களையும் இமான் முடித்துவிட்டாராம். ஒன்று அஜித்தின் அறிமுகப்பாடல் இன்னொன்று டூயட் பாடல் என்று கூறப்படுகிறது.

ஷமி நல்லவர் - தோனி ஆதரவு

Image
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு எதிராக அவரது மனைவி அளித்த புகாரால் மிகவும் சோர்ந்து போய் உள்ள ஷமிக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் தல தோனி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய கிரிகெட் வீரர் முகமது ஷமி பல பெண்களுடன் தொடர்பில் உள்ளார், என்னை கொடுமைப் படுத்துகிறார், மேக்ஸ் பிக்ஸிங்கில் ஈடுபட்டார், தன்னை கொலை முயற்சி செய்தார் என பல அடுக்கடுக்கான புகாரை கணவர் மீது சுமத்தியுள்ளார் அவரது மனைவி ஹாசின் ஜஹான். இதனால் அவர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளார். தன் மனைவியை நன்கு விசாரித்தால் நான் குற்றமற்றவன் என தெரியும் என தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் யாரும் ஷமிக்கு ஆதரவாக யாரும் இல்லாத நிலையில் தோனி ஷமிக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளார். தோனி கூறுகையில், “எனக்கு தெரிந்தவரை ஷமி மிகவும் பண்பானவர். அவர் மனைவி மற்றும் நாட்டை ஏமாற்றி இருக்க மாட்டார். இது அவரது குடும்ப விஷயம். இதற்கு மேல் நான் எதுவும் கூறக்கூடாது.” என்றார்.

முகமது ஷமி மீது மனைவி சூதாட்ட புகார் விசாரணை நடத்த பிசிசிஐ உத்தரவு

Image
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் முகமதுஷமி. இவர் மீது அவரது  மனைவி ஹசின் ஜகான்  பல்வேறு புகார்களை கூறி இருந்தார். கொடுமைப்படுத்தி, கொலை செய்ய  முயற்சித்ததாக போலீசில் புகார் அளித்தார்.    தென் ஆப்பிரிக்க தொடர் முடிந்த பிறகு முகமது ஷமி துபாய் சென்று  பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணை சந்தித்து சூதாட்டத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.   இதன் அடிப்படையில் கொல்கத்தா போலீசார் முகமது ஷமி மீது வழக்கு பதிவு செய்து இருந்தனர். அதோடு கிரிக்கெட் வாரியத்துக்கு முகமதுஷமியின் தென் ஆப்பிரிக்க பயண விவரங்களை கேட்டு கடிதம்  எழுதி இருந்தனர்.   இந்த நிலையில் முகமது ஷமி மீது அவரது மனைவி தெரிவித்த சூதாட்ட புகார் குறித்து விசாரணை நடத்து மாறு கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்கும் பினோத்ராய்  ஊழல் தடுப்பு குழுவை கேட்டு கொண்டுள்ளார். அதன் தலைவர்  நீரஜ்குமாருக்கு  இ மெயிலில் இதை தெரிவித்துள்ளார். விசாரணை அறிக்கையை 1 வாரத்தில் தாக்கல் செய்யுமாறும் கேட்டுள்ளார். இதை தொடர்ந்து முகமதுஷமியிடம் சூதாட்ட குற்றச்சாட்டு குறித்த...

அட விராத் கோலிய ஒருதலையா காதலிச்ச டேனியலி வியத் இதெல்லாம் பண்ணியிருக்கா

Image
விராத் கோலியை ஒருதலையாய் காதலித்த டேனியலி வியத் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை! இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு முத்தரப்பு இருபது ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் தான் விராத் கோலி தனக்கு அன்புடன் பரிசளித்த பேட்டுடன் களமிறங்கவுள்ளதாக இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை டேனியலி வியத் கூறியுள்ளார். இவர் எப்படி விராத் கோலியிடம் இருந்து பேட் பரிசாக பெற்றார், இவருக்கு விராத் கோலி மீது இருந்த ஒருதலை காதல் குறித்து தான் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்... தலைப்பு செய்தி! கடந்த 2014ம் ஆண்டு, தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியை, தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு ட்விட்டரில் பதிவிட்டு இங்கிலாந்து நாளேடுகளில் தலைப்பு செய்தியில் இடம்பெற்றவர் டேனியலி வியத். டி-20 உலகக் கோப்பை! தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கடந்த 2014ம் ஆண்டு இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விராத் கோலியின் அட்டகாசமான விளையாட்டை கண்டு தான் வியந்து போனதாகவும். அதன் பின்னரே கோலியை தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு ட்விட்டரில் பத...

போஸ்டர் கூட ஒட்டக்கூடாதாம் இதில் அஜீத் படம் எப்படி

Image
க்யூப் மற்றும் தியேட்டர்களின் அட்ராசிட்டியை ஒழுங்கு படுத்தும் திட்டத்தில் ஒரு ஸ்டெப் அல்ல, பல ஸ்டெப்புகள்முன்னேறி நின்று அடித்து வருகிறது தயாரிப்பாளர் சங்கம் முன்பு சங்கத் தலைவர்விஷாலுக்கு எதிராக நின்றுகேம் ஆடியமுக்கிய தயாரிப்பாளர்கள் பலரும் இப்போது விஷால் சப்போர்ட்ம நிலையில் இருப்பதால் நினைத்ததை நடத்தியேதீருவேன்என்றுபுல் ஸ்பீட்காட்டிவருகிறார் விஷால். மார்ச் 16 முதல் படப்பிடிப்புகள் ரத்து, போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நிறுத்தம், பிரஸ்மீட்டுகள் இல்லை, நாளிதழ் விளம்பரங்கள் நோ, அவ்வளவு ஏன்?ஊரெங்கும்ஒட்டப்படும்சினிமாபோஸ்டர்களுக்கும் தடைபோஸ்டர் ஒட்டுவோர் சங்கத்தை அழைத்து பேசிய தயாரிப்பாளர் சங்கம், பிரச்சனை முடியும் வரை எந்த சினிமா போஸ்டரும் ஒட்டக் கூடாது என்று கூறிவிட்டது. நிலைமை இவ்வளவு சீரியஸ் ஆக இருக்ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விஸ்வாசம் படத்திற்காக செட் போடும் வேலைகள் மட்டும் நிறுத்தப்படவில்லை. ஏன்? முதன் முறையா ஆரம்பிச்சுருக்கோம். சென்ட்மென்ட்டா நிறுத்த வேண்டாம் என்று கூறிவிட்டாராம். தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன்ஒரவேளைமார்ச்23க்குள் பிரச்சனை முடிந்துவிட்டால், அதே செட்டில் விஸ்வா...

‘‘ශිඛර් දවාන් හිටියේ අපි හිටපු තැන ලඟින්මයි අපේ උන් එක්ක බලද්දි ශිඛර් දවාන් කොච්චර හොඳද" ඊයේ මැච් එකට කලින් සිදුවුන දෙයක් ගැන ක්‍රිකට් ලෝලියෙකු කියයි..!

Image
ක්‍රිකට් ක්‍රීඩාව විතරක් නෙමෙයි හැම ක්‍රීඩාවක්ම ජය පරාජය සතුටින් බාරගන්න ඕන කියන පාඩම උගන්නවා.ඒ වගේම ක්‍රීඩකයින් සහ ක්‍රීඩාලෝලීන් අතර තියෙන බැඳීම ගැනත් පහුගිය දවස්වල ගොඩක් කතා වුනා ඒ වගේ ක්‍රීඩකයින් සහ ක්‍රීඩාලෝලීන් අතර තියෙන්න ඕන සම්බන්ධතාවය මොනවගේද කියන එක ගැනත් ක්‍රීඩාලෝලියෙක් අපූරුසටහනක් මුහුණු පොතට එකතු කරලා තිබුණා සුපිරි ඉන්දියානු පිතිකරු ශිකර් දවාන් ඊයේ තරඟය වෙලාවෙ කරපු දෙයක් උදාහරණයට ගනිමින් ඔහු ඒ ගැන කියලා තිබුනේ මේ විදියට. මමත් ඊයේ තිබ්බ මැච් එක බලන්න ප්‍රේමදාස ග්‍රවුන්ඩ් එකට ගියා. මැච් එක පටන් ගන්නකම් නොඉවසිල්ලෙන් බලන් හිටියේ මොකද පින්න නිසා මැච් එක පටන් ගන්න පරක්කු වුන නිසා කෝමෙන් කෝම හරි ටොස් එක දාලා ඉන්දියාව බෝල් කරන්න ආපු වෙලාවෙ ඉඳන් ෆීල්ඩ් කරලා ඉවර වෙනකම් ඉන්දීය ආරම්භක පිතිකරු ශිඛර් දවාන් හිටියේ අපි හිටපු තැන ලඟින්මයි ප්‍රේක්ශකාගාරයේ හිටපු අපි ලංකාවට සපෝට් කරද්දි ශිඛර් දවාන් අපිත් එක්ක සුහදව හිනාවෙලා අත වැනුවේබොහොමලෙන්ගතුකමකින්බවතේරුණාකිසිදු ආඩම්බරකමක් නොමැතිව නිතරම හිනා වෙමින් අත වනමින් ප්‍රේක්ෂකාගාරය එක්ක සුහදව ඉන්න කලාව ඔහු මනාව ප්‍රගුණ කර තිබුනා. තවත් එක උද...

விஷால் அதிரடி முடிவால் அஜித்துக்கு ஏற்பட்ட பாதிப்பு

Image
தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நேற்று அதிரடியாக படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ்பணிகள் உள்படசினிமா சம்பந்தப்பட்ட எந்த பணியும் நடக்காது என்று அறிவித்தார். இதனால் வரும் 23ஆம் தேதி தொடங்குவதாக இருந்த அஜித்தின் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அஜித் நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கவுள்ள விசுவாசம்' படத்திற்கான செட் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் தயாராக உள்ளது. வரும் 23ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் திடீர் முடிவால் படப்பிடிப்பு தொடங்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த பின்னர்தான் படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

ඊයේ තරගයේ නුවන් පන්දුවෙන් නැත්නම් ලේන්සුවෙන් හරි කඩුල්ලක් දවා ගන්න හදපු හැටි මෙන්න පාන්ඩයට මල පැනලා video

Image
නිදහස් කුසලානතුන්කොන් විස්සයි20 ක්‍රිකට් තරගාවලියේ සිවුවැනි තරගය ලෙස ශ්‍රී ලංකාව සහ ඉන්දියාව අතර කොළඹ ආර්.ප්‍රේමදාස ක්‍රීඩාංගණයේදී ඊයේ 12 වැනිදා පැවැති තරගයෙන් කඩුලු 6 ක් අත්කර ගැනීමට ඉන්දියාව සමත් විය. ජයග්‍රහණය සඳහා ලකුණු 153 ක ඉලක්කයක් හඹාගිය ඉන්දීය ක්‍රීඩකයෝ පන්දු 9 ක් ඉතිරිව තිබියදී කඩුලු 4 ක් පමණක් දැවී එම ඉලක්කය පසුකර ගියහ. සිවුවැනි කඩුල්ල වෙනුවෙන් පන්දු 46 කදී ලකුණු 68 ක නොබිඳුණ සම්බන්ධතාවක් ගොඩනැගූ මනීෂ් පාණ්ඬේ (නොදැවී 42) සහදිනේෂ්කාර්තික්නොදැවී39ඉන්දීය කණ්ඩායමේ ජයග්‍රහණය පහසු කළහ. පන්දු 31 කට මුහුණදුන් පාණ්ඬේ හයේ පහරකින් සහ හතරේ පහර 3 කින් සිය ඉනිම සැරසූ අතර අතර පන්දු 25කටමුහුණදුන්කාර්තික්ගේඉනිමට හතරේ පහර 5 ක් අන්තර්ගත විය. මුලු ලකුණු සංඛ්‍යාව 22 ක් වන විට ඉන්දීය කණ්ඩායමේ ආරම්භක පිතිකරුවන් වූ නායක රෝහිත් ශර්මා (11) සහ ශිකර් ධවාන් (8) පිටියෙන් ඉවත් කළ අකිල ධනංජය තරගය කණ්ඩායම් දෙකටම විවෘත එකක් බවට පත්කළේය. එහෙත් ඉන් පසුව පිටියේ එක්වූ ලොකේෂ් රාහුල් (18) සහ සුරේෂ් රයිනා (27) තෙවැනි කඩුල්ල වෙනුවෙන් පන්දු 22 කදී ලකුණු 40 ක සම්බන්ධතාවක් ගොඩනගමින් ඉන්දීය කණ්ඩායමේ ජයග්‍රහණය සඳහා...

ඊයේ ඉන්දියාව ගැහුවත් කුසල් මෙන්ඩිස් ගහපු සුපිරි ඉනිම මෙන්න බලන්නකො ගහන හයේ ඒවා VIDEO

Image
නිදහස් කුසලාන’ තුන් කොන් විස්සයි20 ක්‍රිකට් තරගාවලියේ සිවුවැනි තරගය ලෙස ශ්‍රී ලංකාව සහ ඉන්දියාවඅතරකොළඹආර්ප්‍රේමදාස ක්‍රීඩාංගණයේදී 12 වැනිදාතරගයේ පළමුවෙන් පන්දුවට පහරදුන් ශී‍්‍ර ලංකා කණ්ඩායම පන්දුවාර 19තුළ කඩුලු 09ක් දැවී ලකුනු 152ක් රැස් කිරිමට සමත්විය. ශ‍්‍රී ලංකා ඉනිමේ නැංගුරම බවට පත්වූ කුසල් මෙන්ඩිස් පන්දු 38කදී හයේ පහර 03ක් හා හතරේ පහර 03ක් සමගින් ලකුනු 55ක් රැුස් කල අතර උපුල්තරංග22 සමග එක්වෙමින් තෙවැනි කඩුල්ල වෙනුවෙන් ලකුණු 62ක සම්බන්ධාතවක්ද පැවැත්වීමට සමත්විය. උපුල් තරංග දැවී යාමෙන් පසු තරගය සියතට ගත් ඉන්දියානු පන්දු යවන්නන්ශ‍්‍රීලංකාවේ ප‍්‍රබල පිතිකරුවන් ඉතා ඉක්මනින් ක‍්‍රීඩා ගාරයට යැවීමට සමත්වූ අතර අවසන් මොහොතේ ශ‍්‍රී ලංකා කණ්ඩායමට ලකුණු කිහිපයක් එක් කිරීමට දසුන් සමත්විය. පන්දු 16කට මුහුණ දුන් දසුන් එක් හයේ පහරක් හා එක් හතරේ පහරක් සමගින් ලකුනු19ක්රැස්කිරීමට සමත්වියඉන්දියාවට එරෙහිව පැවැති පළමු තරගයේදී මෙන්ම බංග්ලාදේශයට එරෙහිව පැවැති තරගයේදීද පිට පිට අර්ධ ශතක දෙකක් ලබා සිටි කුසල් පෙරේරා මෙම තරගයේදී සිය සුපුරුදු රිද්මයට පැමිණීමට පෙර පිටියෙන් ඉවත් කිරීමට වොෂින්ටන් සුන්ද...

ඊයේ අපේ කුසල්ලා දෙන්නා ගහපු සුපිරි ඉනිම මෙන්න හයේ වරුසාව මෙන්න video

Image
ජයග‍්‍රහණය සදහා ලකුණු 215ක දැවැන්ත ඉලක්කයක් හඹා ගිය බංගලාදේශ කණ්ඩායම පන්දු 02ක් පමණක් ඉතිරිව තිබියදි සියජයග‍්‍රහණය තහවුරු කර ගත්හඅවසන් මොහොත දක්වා සටන්කාමී ඉනිමක් දියත් කළ මුෂ්ෆිකර් රහීම් ජයග‍්‍රහණයේ නියමුවා වෙමින් නොදැවී ලකුනු 72ක් රැස් කල අතර පන්දු 35කදී වාර්තා වූ එම ඉනිම හයේ පහර 04කින් හා හතරේ පහර 05කින් වර්ණවත් වියප‍්‍රහාරාත්මක ඉනිමක් දියත් කල ආරම්භක පිතිකරු ලිතන් ඩාස් පන්දු 19කදී හයේ පහර 05ක් හා හතරේ පහර 02ක් සමගින් ලකුණු 43ක් රැස් කළ අතර තමීම් ලකුනු 47ක් රැස් කළේයපන්දු යැවීමේදී නුවන් ප‍්‍රදීප් කඩුලු 02ක් දවා ගැනීමට සමත්වු අතර තිසර පෙරේරා එක් කඩුල්ලක් දවා ගැනිමට සමත්විය. පළමුවෙන් පන්දුවට පහරදුන් ශ්‍රී ලංකා කණ්ඩායම ඕවර 20 අවසානයේ කඩුලු 6 දැවී ලකුණු 214 ක් ලබාගත්තේය ශ්‍රී ලංකා ඉනිමේ කොඳු නාරටියබවටපත්වූ කුසල් මෙන්ඩිස් තරගය ආරම්භයේ සිටම ප්‍රවේගකාරී පිතිහරඹයක නිරත වෙමින් පන්දු 30 කදී හයේ පහර 5 ක් සහ හතරේ පහර 2 ක් සමග ලකුණු 57 ක් රැස්කළේයධනුෂ්ක ගුණතිලක26 සමග එක්ව පළමු කඩුල්ල වෙනුවෙන් පන්දු 27 කදී ලකුණු 56 ක සම්බන්ධතාවක් ගොඩනැගූ මෙන්ඩිස් ඉන් නොවතී කුසල් පෙරේරා 74 සමග එක්ව දෙවැනි ...

இலங்கை அணியை வீழ்த்திய பின் ஆக்ரோசமாக நாகினி ஆட்டம் போட்ட வங்கதேச வீரர் video

Image
இலங்கை அணியை வீழ்த்திய பின்பு வங்கதேச அணி வீரர் முஸ்தபிகுர் ரஹீமஆக்ரோசமாகநாகினிஆட்டம்போட்ட வீடியோ வைர லாகி வருகிறதுஇலங்கையில் இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது இதில் முதல் போட்டியில் இலங்கை அணியிடம் தோற்ற இந்திய அணி அதன் பின் வங்கதேச அணியை வீழ்த்தியது. இந்திய அணியை வீழ்த்தி உற்சாகத்தில் இருந்த இலங்கை அணி நேற்று வங்கதேச அணியிடம் மோதியது இதில் இலங்கை அணி நிர்ணயித்த 214 ஓட்டங்களை, வங்கதேச அணி எட்டி. பிடித்து சாதனை படைத்ததுஇப்போட்டியில் வங்கதேச அணி வீரரான முஸ்தபிகுர் ரஹீம் 35 பந்துகளில் 72 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். இந்நிலையில் இப்போட்டியில் வெற்றி இலக்கை எட்டியவுடன்ரஹீம்ஆக்ரோசமாககத்திஅதன்பின் நாகினி போன்று ஆட்டம் போட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில். வைரலாகி வருகிறதுசமீபத்தில் வங்கதேசம்சென்றஇலங்கை அணி அங்கு டெஸ்ட்முத்தரப்பு தொடர் டி20 தொடர் என அனைத்தையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியை வீழ்த்திய பின் ஆக்ரோசமாக நாகினி ஆட்டம் போட்ட வங்கதேச வீரர் video

Image
இலங்கை அணியை வீழ்த்திய பின்பு வங்கதேச அணி வீரர் முஸ்தபிகுர் ரஹீமஆக்ரோசமாகநாகினிஆட்டம்போட்ட வீடியோ வைர லாகி வருகிறதுஇலங்கையில் இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது இதில் முதல் போட்டியில் இலங்கை அணியிடம் தோற்ற இந்திய அணி அதன் பின் வங்கதேச அணியை வீழ்த்தியது. இந்திய அணியை வீழ்த்தி உற்சாகத்தில் இருந்த இலங்கை அணி நேற்று வங்கதேச அணியிடம் மோதியது இதில் இலங்கை அணி நிர்ணயித்த 214 ஓட்டங்களை, வங்கதேச அணி எட்டி பிடித்து சாதனை படைத்ததுஇப்போட்டியில் வங்கதேச அணி வீரரான முஸ்தபிகுர் ரஹீம் 35 பந்துகளில் 72 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். இந்நிலையில் இப்போட்டியில் வெற்றி இலக்கை எட்டியவுடன் ரஹீம் ஆக்ரோசமாக கத்தி, அதன் பின் நாகினி போன்று ஆட்டம் போட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறதுசமீபத்தில் வங்கதேசம்சென்ற இலங்கை அணி அங்கு டெஸ்ட், முத்தரப்பு தொடர், டி20 தொடர் என அனைத்தையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

கோஹ்லியை அணியில் எடுக்க தயங்கினாரா டோனி? வெடித்த சர்ச்சை video

Image
விராட் கோஹ்லியை இலங்கைக்கு எதிரான தொடரில் தெரிவு செய்ய டோனியும், இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் சீனிவாசனும் தயக்கம் காட்டினர் என்ற புகாருக்கு சீனிவாசன் மறுப்பு தெரிவித்துள்ளார்இந்திய அணியின்முன்னாள்தலைவர்திலீப்வெங்கசர்க்கார் கடந்த கடந்த 2006-08 வரை இந்திய அணி தெரிவு குழு தலைவராக பதவி வகித்தார். அப்போது இலங்கையில்நடைபெறவிருந்த ஒரு நாள் தொடரில்கோஹ்லியை தெரிவுசெய்வதற்கு டோனியும்எதிர்த்ததாகவும் அதற்காக தன்னை பதவி நீக்கம் செய்தனர் எனவும் வெங்சர்க்கார் நேற்று முன்தினம் புகார் அளித்தார்இதற்கு மறுப்புதெரிவித்துள்ளசீனிவாசன் ஒரு கிரிக்கெட்வீரர் இவ்வாறுபேசுவதுநன்றாகவேஇல்லைஅணித்தெரிவு விவகாரங்களில் நான் தலையிடவில்லை என கூறியுள்ளார்.

බංගලි කොටා නයි පාට් එක දැම්මේ මෙහෙමයි බලන්නකො තිසර ඒ වෙලාවේ සිංහයෙක් වගේ හිටපු හැටි video

Image
නිදහස් කුසලාන’ තුන් කොන් විස්සයි20 ක්‍රිකට් තරගාවලියේ තෙවැනි තරගය ලෙස ශ්‍රී ලංකාව සහ බංග්ලාදේශය අතර කොළඹආර්ප්‍රේමදාසක්‍රීඩාංගණයේදීඅද10 වැනිදා)පැවැත්වූ තරගයෙන් කඩුලු 05ක විශිෂ්ට ජයක් හිමිකරගැනීමට බංගලාදේශ කණ්ඩායම අද සමත්විය. එය බංගලාදේශ කන්ඩායමයක් විස්සයි විස්ස තරග ඉතිහාසයේ හඹාගොස් ජයගත් වැඩිම ලකුණු ප‍්‍රමාණය ලෙස වාර්තා අතරට එක්වූ අතර විස්සයි විස්සතරගඉතිහාසයේ සිව්වැනි හොදම හඹා යැම ලෙසද වාර්තා වියජයග‍්‍රහණය සදහා ලකුණු 215ක දැවැන්ත ඉලක්කයක් හඹා ගිය බංගලාදේශ කණ්ඩායම පන්දු 02ක් පමණක් ඉතිරිව තිබියදි සිය ජයග‍්‍රහණය තහවුරු කර ගත්හ. අවසන් මොහොත දක්වා සටන්කාමී ඉනිමක් දියත් කළ මුෂ්ෆිකර් රහීම් ජයග‍්‍රහණයේ නියමුවා වෙමින් නොදැවී ලකුනු 72ක් රැස් කල අතර පන්දු 35කදී වාර්තා වූ එම ඉනිම හයේ පහර 04කින් හා හතරේ පහර 05කින් වර්ණවත් විය.ප‍්‍රහාරාත්මක ඉනිමක් දියත් කල ආරම්භක පිතිකරු ලිතන් ඩාස් පන්දු 19කදී හයේ පහර 05ක් හා හතරේ පහර 02ක් සමගින් ලකුණු 43ක් රැස් කළ අතර තමීම් ලකුනු 47ක් රැස් කළේය. පන්දු යැවීමේදී නුවන් ප‍්‍රදීප් කඩුලු 02ක් දවා ගැනීමට සමත්වු අතර තිසර පෙරේරා එක් කඩුල්ලක් දවා ගැනිමට සමත්වියපළම...