இலங்கை அணியை வீழ்த்திய பின் ஆக்ரோசமாக நாகினி ஆட்டம் போட்ட வங்கதேச வீரர் video

இலங்கை அணியை வீழ்த்திய பின்பு வங்கதேச அணி வீரர் முஸ்தபிகுர் ரஹீமஆக்ரோசமாகநாகினிஆட்டம்போட்ட வீடியோ வைர லாகி வருகிறதுஇலங்கையில் இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது இதில் முதல் போட்டியில் இலங்கை அணியிடம் தோற்ற இந்திய அணி அதன் பின் வங்கதேச அணியை வீழ்த்தியது. இந்திய அணியை வீழ்த்தி உற்சாகத்தில் இருந்த இலங்கை அணி நேற்று வங்கதேச அணியிடம் மோதியது இதில் இலங்கை அணி நிர்ணயித்த 214 ஓட்டங்களை, வங்கதேச அணி எட்டி.

பிடித்து சாதனை படைத்ததுஇப்போட்டியில் வங்கதேச அணி வீரரான முஸ்தபிகுர் ரஹீம் 35 பந்துகளில் 72 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

இந்நிலையில் இப்போட்டியில் வெற்றி இலக்கை எட்டியவுடன்ரஹீம்ஆக்ரோசமாககத்திஅதன்பின் நாகினி போன்று ஆட்டம் போட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில்.

வைரலாகி வருகிறதுசமீபத்தில் வங்கதேசம்சென்றஇலங்கை அணி அங்கு டெஸ்ட்முத்தரப்பு தொடர் டி20 தொடர் என அனைத்தையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

கோஹ்லி மற்றும் அனுஷ்காவுக்கு அழைப்பு விடுத்த இலங்கை அமைச்சர்

‘මිනිස්සු දන්නවා මම කවුද කියලා..මම කාගෙවත් පස්සෙන් යන්නේ නෑ’..සුරංග නුවන් ගැන කියමින් මාලිංග කියපු කතාව මෙන්න…

வாஷிங்டன் சுந்தர் மூலம் இன்று வென்ற இன்திய அனி நான்கு விகட்டுகளை பெற்றுள்ளார் இவர் VIDEO