போஸ்டர் கூட ஒட்டக்கூடாதாம் இதில் அஜீத் படம் எப்படி

க்யூப் மற்றும் தியேட்டர்களின் அட்ராசிட்டியை ஒழுங்கு படுத்தும் திட்டத்தில் ஒரு ஸ்டெப் அல்ல, பல ஸ்டெப்புகள்முன்னேறி நின்று அடித்து வருகிறது தயாரிப்பாளர் சங்கம் முன்பு சங்கத் தலைவர்விஷாலுக்கு எதிராக நின்றுகேம் ஆடியமுக்கிய தயாரிப்பாளர்கள் பலரும் இப்போது விஷால் சப்போர்ட்ம நிலையில் இருப்பதால் நினைத்ததை நடத்தியேதீருவேன்என்றுபுல் ஸ்பீட்காட்டிவருகிறார் விஷால்.

மார்ச் 16 முதல் படப்பிடிப்புகள் ரத்து, போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நிறுத்தம், பிரஸ்மீட்டுகள் இல்லை, நாளிதழ் விளம்பரங்கள் நோ, அவ்வளவு ஏன்?ஊரெங்கும்ஒட்டப்படும்சினிமாபோஸ்டர்களுக்கும் தடைபோஸ்டர் ஒட்டுவோர் சங்கத்தை அழைத்து பேசிய தயாரிப்பாளர் சங்கம், பிரச்சனை முடியும் வரை எந்த சினிமா போஸ்டரும் ஒட்டக் கூடாது என்று கூறிவிட்டது.

நிலைமை இவ்வளவு சீரியஸ் ஆக இருக்ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விஸ்வாசம் படத்திற்காக செட் போடும் வேலைகள் மட்டும் நிறுத்தப்படவில்லை. ஏன்? முதன் முறையா ஆரம்பிச்சுருக்கோம். சென்ட்மென்ட்டா நிறுத்த வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன்ஒரவேளைமார்ச்23க்குள் பிரச்சனை முடிந்துவிட்டால், அதே செட்டில் விஸ்வாசம் ஷுட்டிங்கை தொடர்வோம் இல்லாவிட்டால்பிரச்சனை முடிகிற வரைக்கும் செட்அப்படியே இருக்கட்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம் ஆக மொத்தம் திரையுலக பிரச்சனை முடிகிற வரைக்கும் விஸ்வாசம்படப்பிடிப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை.

Comments

Popular posts from this blog

கோஹ்லி மற்றும் அனுஷ்காவுக்கு அழைப்பு விடுத்த இலங்கை அமைச்சர்

‘මිනිස්සු දන්නවා මම කවුද කියලා..මම කාගෙවත් පස්සෙන් යන්නේ නෑ’..සුරංග නුවන් ගැන කියමින් මාලිංග කියපු කතාව මෙන්න…

வாஷிங்டன் சுந்தர் மூலம் இன்று வென்ற இன்திய அனி நான்கு விகட்டுகளை பெற்றுள்ளார் இவர் VIDEO