கோஹ்லியை அணியில் எடுக்க தயங்கினாரா டோனி? வெடித்த சர்ச்சை video

விராட் கோஹ்லியை இலங்கைக்கு எதிரான தொடரில் தெரிவு செய்ய டோனியும், இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் சீனிவாசனும் தயக்கம் காட்டினர் என்ற புகாருக்கு சீனிவாசன் மறுப்பு தெரிவித்துள்ளார்இந்திய அணியின்முன்னாள்தலைவர்திலீப்வெங்கசர்க்கார் கடந்த கடந்த 2006-08 வரை இந்திய அணி தெரிவு குழு தலைவராக பதவி வகித்தார்.

அப்போது இலங்கையில்நடைபெறவிருந்த ஒரு நாள் தொடரில்கோஹ்லியை தெரிவுசெய்வதற்கு டோனியும்எதிர்த்ததாகவும் அதற்காக தன்னை பதவி நீக்கம் செய்தனர் எனவும் வெங்சர்க்கார் நேற்று முன்தினம் புகார் அளித்தார்இதற்கு மறுப்புதெரிவித்துள்ளசீனிவாசன் ஒரு கிரிக்கெட்வீரர் இவ்வாறுபேசுவதுநன்றாகவேஇல்லைஅணித்தெரிவு விவகாரங்களில் நான் தலையிடவில்லை என கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

கோஹ்லி மற்றும் அனுஷ்காவுக்கு அழைப்பு விடுத்த இலங்கை அமைச்சர்

‘මිනිස්සු දන්නවා මම කවුද කියලා..මම කාගෙවත් පස්සෙන් යන්නේ නෑ’..සුරංග නුවන් ගැන කියමින් මාලිංග කියපු කතාව මෙන්න…

வாஷிங்டன் சுந்தர் மூலம் இன்று வென்ற இன்திய அனி நான்கு விகட்டுகளை பெற்றுள்ளார் இவர் VIDEO